04

E   |   සි   |  

 திகதி: 2012-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

1893/2012: எல்லகந்த வாவிப் புனரமைப்பு: முறைகேடுகள்

1893/ ’11

கெளரவ புத்திக பதிரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மாத்தறை மாவட்டத்தின் கெக்கனதுர எல்லகந்த வாவியின் குளக்கட்டின் சில இடங்களிலிருந்து நீர் கசிவதற்கு ஆரம்பித்துள்ளதால் அருகாமையில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதையும்;

(ii) வாவியை மறுசீரமைக்கும்போது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டு்ள்ளதென விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்பதையும்;

(iii) பிரதேச மக்கள் இந்த நிலைமை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) கெக்கனதுர எல்லகந்த வாவியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்போது ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக முறைசார்ந்ததொரு விசாரணையை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) வாவியை மீண்டும் மறுசீரமைத்து நீர் கசிவினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், இதற்காக எடுக்கப்படும் காலம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා (වාරිමාර්ග හා ජල සම්පත් කළමනාකරණ අමාත්‍යතුමා සහ පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා )

(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா - நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்)

(The Hon. Nimal Siripala de Silva - Minister of Irrigation and Water Resources Management and Leader of the House of Parliament)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)      සුළු ජල කාන්දුවීමක් ඇත. පස් පුරවා තැනූ වැව් බැමිවල සුළු ජල කාන්දුවීමක් තිබීම සාමාන්‍ය තත්ත්වයක් වන අතර එවැනි කාන්දුවීමකින් සිදුවිය හැකි හානි වැළැක්වීමට පෙරනයක් ඉදි කර ඇත. මෙම වැවට ආසන්න ප්‍රදේශයේ කිසිදු පදිංචිකරුවකු නැත.

(ii) වැව ප්‍රතිසංස්කරණය කිරී‍මේදී කිසිදු අක්‍රමිකතාවක් සිදු වී ඇති බවට වාර්තා වී නොමැත.

(iii) ප්‍රදේශයේ ජනතාව ඉල්ලුම් කරනුයේ, ඇළ මාර්ගය නිසා එම ඇළ බැමිවලින් සිදු වන ජල කාන්දු  නතර කිරීම ඉටු කර දෙන ලෙස වන අතර, වැව් බැම්මේ අලුත්වැඩියාවන් නොවේ. ඇළ බැම්මේ ජල කාන්දු නතර කිරීම සඳහා ප්‍රමුඛතාවන් තෝරා ගෙන අදියර කීපයකින් කොටසින් කොටස ප්‍රතිසංස්කරණය කරනු ලබන අතර, දැනටමත් කොටසක එම කටයුතු ඉටු කර ඇත.

(ආ) (i) මේ සම්බන්ධයෙන් මූලික විමර්ශනයක් කරනු ලැබූ අතර, අක්‍රමිකතාවක් සිදු වී ඇති බවක් වාර්තා වී නොමැති බැවින් විධිමත් පරීක්ෂණයක් පැවැත්වීමේ අවශ්‍යතාවක් නැත.

(ii) ඉහත (අ) කොටසේ  සඳහන් කර ඇති පරිදි වැව් බැම්මේ ජල කාන්දුවෙන් ගැටලුවක් නොමැති බැවින් වැව් බැම්ම නැවත ප්‍රතිසංස්කරණ කිරීමේ අවශ්‍යතාවක් නැත.

(iii) අදාළ නොවේ.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-02-07

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks