04

E   |   සි   |  

 திகதி: 2012-11-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1889/2012: மாவரல பிரதேச வைத்தியசாலை : புனரைமைப்பு

1889/ ’11

 

கெளரவ புத்திக பத்திரண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன பிரதேசத்தில் அமைந்துள்ள மாவரவல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறை மிகவும் சேதமடைந்துள்ளது என்பதையும்;

           (ii)     மிகவும் கஷ்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இப்பிரதேசவாழ் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ளார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கட்டிடத்தை துரிதமாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) இதற்காக தற்போது நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், புனரமைப்புப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්‍ය නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)

(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)

ගරු කථානායකතුමනි,  සෞඛ්‍ය අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      ඔව්.

              (ii)      ඔව්.

(ආ)         (i)      ඔව්.

              (ii)      ඔව්. 2013 වර්ෂයේ සංවර්ධන සැලැස්මට ප්‍රතිපාදන වෙන් කර ඇති අතර ඒ සඳහා ඇස්තමේන්තුගත මුදල රුපියල්  698,800කි.

             (iii) 2013 වසරේ ප්‍රතිසංස්කරණය කිරීමට නියමිතය.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-01-09

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks