பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1886/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை வாடிவீடுக்கு சொந்தமான கட்டிடங்களை உடைத்தகற்றி மீள நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்திருந்தும், இற்றைவரை மேற்படி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வாடிவீட்டினை மீள நிர்மாணிக்கும் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்,
(ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்கு நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(iii) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) அம்பலாங்கொடை நகர சபைக்கு சொந்தமான மேற்படி கட்டிடங்களை உடைப்பதற்கு ருகுணு உல்லாசப் பிரயாணக் காரியாலயத்திற்கு எவ்வாறு அதிகாரம் கிடைத்ததென்பதையும்,
(ii) மேற்படி நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமா என்பதையும்,
(iii) ஆமெனில், அது எப்போதென்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-10-24
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා
(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க)
(The Hon. Indika Bandaranayake)
ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්යතුමා වෙනුවෙන් මම ඒ ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) ඔව්.
(ආ) (i) රුහුණු සංචාරක කාර්යාංශය මඟින් 2009 ජූලි 28 දින මුල් ගල තබා ආරම්භ කළ අම්බලන්ගොඩ තානායම් ගොඩනැඟිල්ලේ වැඩ කටයුතු මූල්ය ප්රතිපාදන නොලැබීම මත අතරමඟ නතර වී ඇත.
(ii) නැත.
(iii) පැන නොනඟී.
(ඇ) (i) නාගරික සංවර්ධන අධිකාරියේ වැඩ බලන සභාපතිගේ 2008.03.28 දිනැති ලිපිය මඟින් අම්බලන්ගොඩ තානායම ප්රතිසංස්කරණය කිරීම, පවත්වා ගෙන යාම හා නඩත්තු කිරීම පිණිස දකුණු පළාත් සභාව වෙත පැවරීමට එම ආයතනයේ කළමනාකරණ රැස්වීමේදී තීරණය කර ඇති බව ගරු ප්රධාන අමාත්යතුමා වෙත දැනුම් දී ඇත. ඒ අනුව එහි කළමනාකාරිත්වයේ අයිතිය තවදුරටත් නාගරික සංවර්ධන අධිකාරිය සතුව තබා ගැනීමේ අරමුණින් ගිවිසුමක් අත්සන් කිරීමට යටත්ව 2008.06.09 දින එහි කායික බුක්තිය දකුණු පළාත් සභාවේ රුහුණු කාර්යාංශය වෙත නාගරික සංවර්ධන අධිකාරිය විසින් පවරා ඇත.
(ii) රුහුණු සංචාරක කාර්යාංශයට පවරා ගන්නා ලද අම්බලන්ගොඩ තානායම නැවත දකුණු පළාත් අමාත්ය මණ්ඩල තීරණ අංක 608:5 අනුව රුහුණු සංචාරක කාර්යාංශය විසින් නැවත අම්බලන්ගොඩ නගර සභාව වෙත පවරා දීමට අනුමත කර ඇත. ඒ අනුව අම්බලන්ගොඩ නගර සභාව විසින් නැවත ටෙන්ඩර් කැඳවා සුදුසු ආයෝජකයකු තෝරාගෙන ඇති අතර ඉදිරි කටයුතු සිදු කිරීමට නියමිතව ඇත.
(iii) ගිවිසුම් අත්සන් කළ වහාම
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-03-07
பதில் அளித்தார்
கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks