logo

பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1880/2012: மித்தெனிய முதல்நிலைப் பாடசாலை : கட்டிட மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை

1880/ ’11

கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல கல்வி வலயத்திற்குரிய கட்டுவன கோட்டக் கல்வி அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற மித்தெனிய முதல்நிலைப் பாடசாலையில் நிலவுகின்ற கட்டட மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையும்;

(ii) மேற்படி பாடசாலையின் கட்டட மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும் இற்றைவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாடசாலைக்காக புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) நிதி ஒதுக்கப்பட்டிருப்பின், கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் எத்திகதியில் ஆரம்பிக்கப்படுமென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-09-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු  ගාමිණී විජිත් විජයමුණි ද සොයිසා මහතා

(மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி த சொய்சா)

(The Hon. Gamini Wijith Wijayamuni  De Zoysa)

ගරු  නියෝජ්‍ය කථානායකතුමනි,   අධ්‍යාපන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)       දකුණු පළාත්  අධ්‍යාපන ලේකම්තුමාගේ  ලිපියට අනුව ගුරු හිඟය  පිළිබඳව  දුෂ්කරතාවක් ‍නොමැති  අතර  පන්ති දෙකක් සඳහා පමණක්  පන්ති කාමර අවශ්‍යව ඇත.

     (ii)   ගුරු හිඟය - අදාළ නොවේ.  (දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම්ගේ ලිපියට  අනුව)          

           ගොඩනැඟිලි හිඟය - ඔව්.

(ආ) (i)  මෙම වසර තුළ  එසේ සැලසුම් කර නොමැත.

       (ii)  අදාළ නොවේ.

        (iii) අදාළ නොවේ.

(ඇ)   දකුණු පළාත් අධ්‍යාපන ලෙක්ම්තුමාගේ ලිපියට අනුව මෙම ඉදිකිරීම්   සඳහා  ප්‍රතිපාදන වෙන් කර ‍ නොමැති  බවත් 2012  වසර සඳහා  ලැබී ඇති ප්‍රතිපාදන ප්‍රමාණවත් නොවන බැවින් ඉදිරියේදී ලැබෙන ප්‍රතිපාදන  අනුව ගොඩනැගිලි  පහසුකම ලබා දීමට පියවර ගන්නා බව දන්වා ඇත.

 

 

 

பதில் தேதி

2013-01-24

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks