04

E   |   සි   |  

 திகதி: 2012-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1878/2012: தங்காலை, ஹால்பந்தெனிய ரத்ன வித்தியாலயம்: மூடப்படல்

1878/ ’11

கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக்கேட்பதற்கு,—

(அ)    அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை கல்வி வலயத்தில் ஹால்பந்தெனிய ரத்ன வித்தியாலயத்தை மூடிவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதென்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)      அவ்வாறாயின், இப்பாடசாலையின் வளங்களை பாவித்து அரச தொழிற்சாலையொன்றை அல்லது வேறு நடவடிக்கையினை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

(ii) அவ்வாறாயின், அதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளதா;

(iii) அத்திட்டத்தின்படி பாடசாலையில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள  நடவடிக்கை யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-09-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු  ගාමිණී විජිත් විජයමුණි ද සොයිසා මහතා

(மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி த சொய்சா)

(The Hon. Gamini Wijith Wijayamuni  De Zoysa)

ගරු නියෝජ්‍ය කථානයකතුමනි, අධ්‍යාපන ඇමතිතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

 

(අ)       තංගල්ල කලාපයේ හාල්පන්දෙණිය රත්න විද්‍යාලය දකුණු පළාත් සභාවට අයත් දකුණු පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව යටතේ පාලනය වන පාසලකි.

           එම පාසලේ සිසුන් සංඛ්‍යාව ක්‍රමයෙන් පහත වැටී සිසුන් නොමැති වීම නිසා නිරායාසයෙන්ම පාසල දැනටමත් වැසී ඇති බව වාර්තා කොට ඇත.

(ආ) (i) පාසලක් වැසී ගොස් ඇති විට එම පාසලේ ඉඩම හා ගොඩනැඟිලි අදාළ ප්‍රදේශයේ ප්‍රාදේශීය ලේකම් වෙත පැවරීමත්, චංචල දේපළ අනෙකුත් පාසල් වෙත ලබා දීමත් පවතින ක්‍රමවේදයයි. තවම එවැනි ක්‍රියාමාර්ගයක් ගෙන නැත.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-01-24

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks