பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1871/ ’11
கெளரவ தயாசிறி ஜயசேகர,— தொலைத் தொடர்புகள், தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யாழ்ப்பாண ரெலிகொம் கட்டிடத்தை புனரமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;
(ii) இக் கட்டிடத்தை புனரமைப்பதற்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டிருப்பின் இதற்காக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
(iii) கேள்விப் பத்திரங்களின் பிரகாரம் ஆகக்குறைந்த விலை மனுக்களின் கீழ் விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
(iv) மேற்படி கேள்விப் பத்திரம் வழங்கப்பட்ட நபரின் அல்லது நிறுவனத்தின் பெயர் மற்றும் கேள்விப் பத்திரம் வழங்கப்பட்ட பணத் தொகை யாது;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) தற்போது இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ளதா;
(ii) அவ்வாறாயின் இதற்கு செலவாகிய முழுச் செலவினம் எவ்வளவு
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-18
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු රංජිත් සියඹලාපිටිය මහතා
(மாண்புமிகு ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய)
(The Hon. Ranjith Siyambalapitiya)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) රු. 63,000,000.00 (බදු රහිතව)
(ii) 01. යූරෝවේලි ඉංජිනේරු සහ ඉදිකිරීම් (පුද්ගලික) සමාගම, නො. 45, වන සංරක්ෂණ කාර්යාලය, යාපනය.
02. පෙන්ත්හවුස් ඉංජිනේරු (පුද්ගලික) සමාගම, නො. 20, කොළඹ පාර, කටුනායක.
03. ස්ක්වෙයාර්මෙක් ඉංජිනේරු (පුද්ගලික) සමාගම, නො. 135/1, පරණ කොට්ටාව පාර, නාවින්න, මහරගම.
04. ලින්ක් ඉංජිනේරු (පුද්ගලික) සමාගම, නො. 137බී, රාජගිරිය පාර, රාජගිරිය.
05. V.V. කරුණාරත්න සහ සමාගම, නො. 579, බුළුගහ හන්දිය, නුවර පාර, කැලණිය.
(iii) යූරෝවේලි ඉංජිනේරු සහ ඉදිකිරීම් (පුද්ගලික)සමාගම, නො. 45, වන සංරක්ෂණ කාර්යාලය, යාපනය.
(iv) පෙන්ත්හවුස් ඉංජිනේරු (පුද්ගලික) සමාගම, නො. 20, කොළඹ පාර, කටුනායක (දෙවන අවම ලංසුව) රු. 57,409,988.42 (බදු රහිතව)
(ආ) (i) ඔව්. ඉදිකිරීම් කටයුතු දැනට සම්පූර්ණ කර ඇත.
(ii) රු. 56,352,900.34 (බදු රහිතව) අමතර වැඩ සඳහා මුදල රු. 5,265,354.12 (බදු රහිතව)
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-08
பதில் அளித்தார்
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks