04

E   |   සි   |  

 திகதி: 2012-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1832/2012: அநுராதபுர பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளவிலுள்ள வாகனங்கள்: மீள்-பயன்பாடு

1832/ ’11

 

 கெளரவ புத்திக பத்திரண,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     அநுராதபுர பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளவினுள் பல கோடி ரூபா பெறுமதியுடைய பல வாகனங்கள் பல வருடங்களாக சிதைவடைந்து வருகின்றன என்பதையும்;

           (ii)    அரச வளங்களை இவ்வாறு நாசமடைய இடமளித்தல் பாரியதொரு தவறாகும் என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) மேற்படி வாகனங்களை பழுதுபார்த்து மீள பயன்படுத்தாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) இவ்வாகனங்களை பழுதுபார்த்து மீள பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

(iii) ஆமெனில், இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-08-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්‍ය නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)

(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, සෞඛ්‍ය අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      නැත.

              (ii)      ප්‍රයෝජනයට ගත නොහැකි තත්ත්වයේ පවතින වාහන 14ක් අනුරාධපුර ප්‍රාදේශීය සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂ කාර්යාල භූමිය තුළ තිබෙන අතර, ඉන් වාහන 9ක් අනුරාධපුර ශ්‍රී ලංකා වෘත්තීය පුහුණු අධිකාරියේ ඉල්ලීම අනුව එහි පුහුණුව ලබන සිසුන්ගේ ප්‍රයෝජනය සඳහා එම අධිකාරිය වෙත පවරා ඇත. ඉතිරි වාහන වෙන්දේසි කිරීම සඳහා කටයුතු කරමින් පවතී.

(ආ)         (i)      මෙම වාහන නැවත අලුත්වැඩියා කළ නොහැකි තත්ත්වයෙන් දිරාපත් වී ඇත.

             (ii)       නැත. අලුත්වැඩියා කළ නොහැකි තත්ත්වයේ පවතින මෙම වාහන අලුත්වැඩියා කිරීම ආර්ථිකමය වශයෙන් ඵලදායී නොවේ.

             (iii)      අදාළ නොවේ.

(ඇ)     පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2013-01-23

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks