பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1829/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கல்விக் காரியாலயத்திற்குரிய மொரவக்க, கொட்டபொல மற்றும் பஸ்கொட கோட்டக் கல்விக் காரியாலயத்தினால் நிருவகிக்கப்படும் அரச பாடசாலைகளில் கஷ்டப் பிரதேச சேவைக்காலத்தை பூர்த்தி செய்தபின்னர் இடமாற்றம் கிடைக்காததனால் பெரும் விரக்திக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர்கள் பெருமளவில் இருக்கின்றார்கள் என்பதையும்;
(ii) இதன் காரணமாக இவ்வாசிரியர்களின் கற்பித்தல் தரம் குறைவடையலாம் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) ஆசிரியர் இடமாற்ற சபைகளின் தீர்மானத்திற்கேற்ப இடமாற்றத்தின் பொருட்டு பூர்த்திசெய்யவேண்டிய ஆகக்குறைந்த தகைமைகள் யாவையென்பதையும்;
(ii) தற்போது மேற்படி கல்வி வலயத்தில் கஷ்டப்பிரதேச சேவைக் காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் இடமாற்றம் கோரியுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி முறையியல் யாதென்பதையும்;
(v) இதற்கேற்ப இடமாற்றம் வழங்கப்படுமாயின் அத்தேதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-09
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු බන්දුල ගුණවර්ධන මහතා (අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு பந்துல குணவர்தன - கல்வி அமைச்சர்)
(The Hon. Bandula Gunawardane - Minister of Education)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) නැත.
(ii) අදාළ නොවේ.
(ආ) (i) ජාතික ගුරු මාරු ප්රතිපත්තියට හා ගුරු සේවා ව්යවස්ථාව අනුව ගුරු සේවා ව්යවස්ථාවේ ඇතුළත් ස්ථාවර කමිටුව විසින් නම් කරනු ලබන පාසලක අනිවාර්ය අවම සේවා කාලයක් සෑම ගුරු භවතෙක් විසින්ම සේවය කළ යුතුය. ඒ අනුව,
v අති දුෂ්කර හෝ දුෂ්කර පාසලක අවම ලෙස වසර 3ක්.
v අපහසු නොවන පාසලක අවම ලෙස වසර 4ක්.
v වඩාත් සුදුසු පාසලක උපරිම වසර 6ක්.
v පහසු පාසලක උපරිම ලෙස වසර 8ක්.
සේවය කළ යුතුය. එමෙන්ම පාසල පාදක ගුරු බඳවා ගැනීම් ප්රතිපත්තිමය ලෙස පිළිගන්නා අවස්ථාවලදී පත්වීම් ලිපියේ සඳහන් කොන්දේසි අනුව පත් කරන ලද පාසලේ එක දිගට සේවය කළ යුතු වසර ගණන සම්පූර්ණ කළ යුතුය.
(ii) අන්තර් කලාප ස්ථාන මාරු ඉල්ලා ඇති ගුරු සංඛ්යාව - 111යි.
අන්තර් පළාත් ස්ථාන මාරු ඉල්ලා ඇති ගුරු සංඛ්යාව - 28යි.
(iii) ඔව්. පළාත් සභාව විසින් අදාළ පළාතේ ගුරු මාරු පිළිබඳව වැඩ පිළිවෙළක් සකසා තිබේ.
(iv) ස්ථාන මාරු අපේක්ෂිත ගුරුභවතුන් විසින් කලාපවලට භාර දී ඇති ස්ථාන මාරු අයදුම් පත් සඳහා ජාතික ගුරු මාරු ප්රතිපත්තියට අනුව තෝරා ගත් නිර්ණායකවලට අනුකූලව කලාප ගුරු මාරු මණ්ඩලය විසින් ලකුණු දීමක් සිදු කරයි.
අනතුරුව එම ලකුණු අනුපිළිවෙළ අනුව ගුරුවරුන් පෙළ ගස්වා කලාපය තුළ පවතින ගුරු ඌනතා හා අතිරික්ත පිළිබඳව ද සලකා බලා
ජාතික ගුරු මාරු ප්රතිපත්තියේ 1.1 වගන්තියට අනුව ශිෂ්යයන්ගේ අවශ්යතා මුඛ්ය ස්ථානයෙහි තබා ශිෂ්යයන්ට හා පාසල්වලට හානියක් සිදු නොවන ලෙස ගුරු ස්ථාන මාරු ලබා දීමට කටයුතු කරන බව දන්වමි.
(v) ජාතික ගුරු මාරු ප්රතිපත්තියට අනුකූලව සැප්තැම්බර් මාසයේ 1 - 15ත් අතර කාල සීමාව තුළ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-04-24
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks