01

E   |   සි   |  

 திகதி: 2012-07-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1821/2012: தொடம்வல நிரந்தர பாலம் நிர்மாணம்: நிதி ஏற்பாடுகள்

1821/ ’11

 

கெளரவ புத்திக்க பத்திரண,— துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ மற்றும் கண்டி நகரத்தை இணைக்கும் ஹல்ஒலுவ, தொடம்வல சங்கிலிப் பாலத்துக்குப் பதிலாக நிரந்தர பாலமொன்றை அமைப்பதற்கு பல தடவைகள் அடிக்கல் வைக்கப்பட்ட போதிலும் இதுவரை இப்பாலம் அமைக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மக்களின் போக்குவரத்து வசதிக்காக குறிப்பிட்ட இடத்தில் புதிய பாலமொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பாரா;

(ii) இதுவரை இதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

(iii) அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

(iv) இப்பாலத்தை நிர்மாணிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-07-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිර්මල කොතලාවල මහතා (වරාය හා මහාමාර්ග අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள்  அமைச்சர்)

(The Hon. Nirmala Kotalawala - Minister of Ports and Highways)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)       ඔව්.

           1965 වසර, ඒ වාගේම 1979 වසර, 1992 වසර, 1996 වසර යනුවෙන් මේ ස්ථානයේ පාලම් ඉදි කිරීම සඳහා සාකච්ඡා

කර අදාළ කටයුතු ආරම්භ කර ඇත.

(ආ)         (i)      නව පාලමක් ඉදි කිරීම සඳහා තවම තීරණයක් ගෙන නැත.

              (ii)      නැත.

             (iii)      අදාළ නොවේ.

             (iv)      අදාළ නොවේ

(ඇ)     මෙම ස්ථානයේ දැනට මගීන් සඳහා පාලමක් ඉදි කර ඇති අතර, එය 1939 ඉදි කරන ලද්දකි.

දැනට ගැටඹේ ඇති නව පාලම මෙයට පසු ඉදි කර ඇති අතර, එය මෙම මගී පාලම ඇති ස්ථානයේ ඉදි නො කරන ලද්දේ එම ස්ථානයට සම්බන්ධ වන ‍ජෝර්ජ් ඊ ද සිල්වා මාවත ඉතා වංගු සහිත වැඩිදියුණු කිරීමට ඉතා අපහසු මාර්ගයක් වන බැවිනි. 

හල්ඔළුව ප්‍රදේශයේ වාහන ගැටඹේ ප්‍රදේශය වෙතට මෙම පාලම හරහා පැමිණීමට වඩා පේරාදෙණිය - හල්ඔළුව පාරෙන් පැමිණීම පහසු වේ. 

ඒ නිසා මෙම ස්ථානයේ අධික වියදමක් දරා පාලමක් ඉදි කළ ද, එයින් සිදු වන සේවාව ඉතා අල්ප වන බැවින්, මෙහි පාලමක් ඉදි කිරීමෙන් ආර්ථික මෙන්ම සමාජයීය වශයෙන් ද සැලකිය යුතු වාසියක් අත් නොවන බව කාරුණිකව දන්වමි. එබැවින් මෙම පාලම ඉදි කිරීමට මේ වන විට පියවර නොගෙන ඇත.

 

பதில் தேதி

2013-02-06

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks