02

E   |   සි   |  

 திகதி: 2012-01-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

1806/2012: "Mathata Thitha" Programme

1806/ ’11

 

கெளரவ அகில விராஜ் காரியவசம்,—  நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மகிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்துக்கமைய மதுபோதைக்கு முற்றுப்புள்ளி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்பபடுத்துவதன் அடிப்படை நோக்கம் யாது;

(ii) மதுபோதைக்கு முற்றப்புள்ளி நிகழ்ச்சித் திட்டம் நடமுறைப்படுத்தப்பட்ட திகதி தொடக்கம் இதுவரை ஒவ்வொரு வருடத்திலும் மதுபான விற்பனைக்காக மாவட்ட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடத்திலும் விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் அளவு தனித்தனியாக எவ்வளவு;

(iv) கடந்த சில ஆண்டுகளில் மதுபோதைக்கு முற்றுப்புள்ளி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் காணப்பட்ட முன்னேற்றம் யாது

என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-01-18

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks