04

E   |   සි   |  

 திகதி: 2012-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1757/2012: இராணுவத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கம்பனிகள்: விபரம்

1757/ ’11

 

கௌரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும்  பௌத்த  சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இராணுவத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையையும்;

           (ii)     இது அனுமதிக்கக் கூடியதாவென்பதையும்;

(iii) இராணுவத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 20 கம்பனிகளின் பெயர்களை அவற்றின் பணிப்பாளர்களின் பெயர்களுடனும்;

(iv) 2007, 2008, 2009, 2010 மற்றும் 2011ஆகிய ஆண்டுகளுக்கான ஒவ்வொரு கம்பனியினதும் வர்த்தகப் பெறுமதியை தனித்தனியாகவும்;

(v) மேற்படி கம்பனிகள் இராணுவத்திடமிருந்து வியாபார வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது கேள்விப்பத்திர அனுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும்;

  (vi)  இன்றேல், ஏன் அவ்வாறு நடைபெறுகின்றதென்பதையும்

அவர் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-07-05

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு  தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardena)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      නොදනී.

              (ii)      අවසර ගැනීමට අවශ්‍ය නොවේ.

     (iii)/ (iv)      ඇමුණුමෙහි සඳහන් වේ. ඇමුණුම සභාගත* කරමි.

              (v)      ඔව්.

             (vi)      අදාළ නොවේ.

(ආ)     අදාළ නොවේ.

 

* සභාමේසය මත තබන ලද ඇමුණුම:

சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :

Annex tabled:

 

பதில் தேதி

2013-02-07

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks