பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1747/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கம் கஸினோவை சாதாரண வியாபார நடைமுறையாக ஏற்றுக்கொள்கிறதா என்பதையும்;
(ii) இன்றேல், கஸினோ சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் சட்டமாக்கப்பட்டு வரிவிதிக்கப்பட்டது ஏன் என்பதையும்;
(iii) கஸினோ மூலம் நாட்டிற்குக் கிடைக்கப்பெற்ற நன்மைகள் யாவை என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-05-25
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු (ආචාර්ය) සරත් අමුණුගම මහතා (ජාත්යන්තර මූල්ය සහයෝගිතා අමාත්ය සහ මුදල් හා ක්රමසම්පාදන නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு கலாநிதி சரத் அமுனுகம - சர்வதேச நிதிய கூட்டிணைப்பு அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும்)
(The Hon. (Dr.) Sarath Amunugama - Minister of International Monetary Co-operation and Deputy Minister of Finance and Planning)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, අපේ හිතවත් මන්ත්රීතුමා අහපු ප්රශ්නයට මුදල් හා ක්රමසම්පාදන අමාත්යතුමා වෙනුවෙන් මා පිළිතුර දෙනවා.
(අ) (i) 1988 අංක 40 දරන ඔට්ටු ඇල්ලීම හා සූදු බදු පනත අනුව 1988 වසරේ සිට බුකී හෝ කැසිනෝ ව්යාපාර ඇතුළු සියලු සූදු ව්යාපාර වාර්ෂික බදු සඳහා යටත් වේ. එමෙන්ම, 2010 අංක 17 දරන කැසිනෝ ව්යාපාර (නියාමන) පනත යටතේද ඒ ආකාරයෙන්ම බදු අය කිරීම සිදු කරනු ලබයි. කෙසේ වුවද, 2010 අංක 17 දරන කැසිනෝ ව්යාපාර (නියාමන) පනත පැනවීමත් සමඟ කැසිනෝ ව්යාපාර පවත්වාගෙන යෑම නම් කරන ලද ප්රදේශවලට සීමා කිරීම මෙන්ම බලපත්ර ලබා දීමට හා අනෙකුත් විවිවිධානවලට යටත් කිරීම මඟින් එවැනි ව්යාපාර අවිධිමත්ව පවත්වාගෙන යෑම නතර කිරීමට රජය පියවර ගෙන ඇත.
(ii) අ (i) පිළිතුර අදාළ වේ.
(iii) නම් කරන ලද ප්රදේශවල කැසිනෝ ව්යාපාරය පවත්වා ගෙන යෑම හරහා විශේෂයෙන්ම විදේශ සංචාරකයන් ඒ සඳහා ආකර්ෂණය වනු ඇත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-02-07
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks