04

E   |   සි   |  

 திகதி: 2011-12-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

1662/2011: Mental Health Projects - North Area

1662/ '11

 

கொளரவ ஈ. சரவணபவன்,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சுகாதார அமைச்சினால் 2010 யூன் மாதத்தின் பின்னர் வட மாகாணத்தில் உளவியல் மருத்துவத்துடன் தொடர்புடையதாக எவையேனும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா;

(ii) அவ்வாறாயின் அத்தகைய செற்பாடுகள் தொடர்பான  தகவல்கள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2010 ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் வட மாகாணத்தில் தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது என்பதை அவர் அறிவாரா?

(இ) (i) வட மாகாணத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளமை தொடர்பான தகவல்கள் யாவை;

(ii) தற்கொலைகள் அதிகரிக்கும் போக்கை தடுக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(iii) அவ்வாறாயின் அவை யாவை;

(iv) அவ்வாறான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின் அதற்கான காரணங்கள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-12-16

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks