logo

03

E   |   සි   |  

 திகதி: 2012-05-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

1647/2012: கொட்டந்தீவு கிராமிய வைத்தியசாலை: வளப்பற்றாக்குறை

1647/ ’11

 

கௌரவ புத்திக பத்திரண,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      புத்தளம் மாவட்டத்தின் முந்நல் பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கொட்டந்தீவு கிராமிய வைத்தியசாலை திறக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு நோயாளியும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படவில்லையென்பதையும்;

(ii) வைத்தியசாலை திறக்கப்பட்ட போதிலும் பெளதீக வளமும் மனித வளமும் உரிய வகையில் பெற்றுக்கொடுக்கப்படாமையால் இந்நிலை தோன்றியுள்ளதென்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) ஆமெனின், இப்பிரதேச மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றுவதற்காக வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனின், இதற்கு எடுக்கும் காலவரையறை யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-05-11

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්‍ය නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)

(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)

ගරු කථානායකතුමනි, සෞඛ්‍ය  අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ) (i) සහ  (ii)  නැත.

          අවශ්‍යතාවක්ව පැවති වෛද්‍ය  නිලධාරියකු හා දන්ත වෛද්‍ය නිලධාරියකු මෙම රෝහලට ලබා දී ඇත. 

(ආ)         (i)      ඔව්.

              (ii)      2012.03.29 දින සඅට  ප්‍රදේශයේ ජනතාවට  නිසි පරිදි සේවා ලබා දීමට දැනටමත් කටයුතු කර ඇත.

ඇ)       පැන නොනගී.

 

பதில் தேதி

2013-01-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks