பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1636/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுனாமியால் அழிவடைந்த காலி மகமோதரை மருத்துவமனையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ரூபா 3000 மில்லியன் வெளிநாட்டு உதவித் தொகையொன்று கிடைத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ளதென்பதையும்;
(ii) இதுவரை அதன் நிர்மாணப் பணிகள் அத்திவாரத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) இந்த மருத்துவமனையை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தகாரருக்கு அரசினால் வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மருத்துவமனையை நிர்மாணிப்பதற்காக ரூபா 3000 மில்லியன் தொகையை வழங்கிய நாடு யாதென்பதையும்;
(ii) ஒப்பந்தகாரர் மேற்படி தொகையைப் பெற்றுக்கொண்டு மருத்துவமனைக் கட்டடத்தை நிர்மாணிக்காமை தொடர்பாக ஆராயும் பொருட்டு சுகாதார அமைச்சினால் ஏதேனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதன் பெறுபேறு யாதென்பதையும்;
(iv) விசாரணை மேற்கொள்ளப்படவில்லையெனின், அதற்கான காரணம் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) மீண்டும் வெளிநாட்டுக் கடனைப் பெற்று இதன் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அக் கடன்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) அக்கடன் தொகையைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனம் மற்றும் நாடு யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-18
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්ය නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)
(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)
ගරු කථානායකතුමනි, සෞඛ්ය අමාත්යතුමා වෙනුවන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) ශ්රී ලංකා රජයට විදේශ ආධාර මුදලක් ලැබී නැත. එහෙත් සුනාමියෙන් විනාශ වූ ගාල්ල මහමෝදර රෝහල සංවර්ධනය සඳහා ජර්මනියේ හෙල්මුට් කෝල් මාතෘ රෝහල් පදනම - Maternity Hospital Foundation - විසින් යූරෝ මිලියන 5.9ක මුදලක් ජර්මන් තානාපති කාර්යාලය හරහා Senok Trade Combine Limited ආයතනය වෙත සෘජුවම ලබා දී ඇත.
කෙළින්ම එම ආයතනයට ලබා දී තිබෙනවා.
(ii) ඔව්.
(ආ) ඔව්.
(ඇ) (i) ජර්මනියේ හෙල්මුට් කෝල් මාතෘ රෝහල් පදනම.
(ii) ජර්මන් තානාපති කාර්යාලය ඇතුළු ආයතන රාශියකින් කරුණු සොයා බැලීම සිදු කර ඇත.
(iii) ජර්මනියේ හෙල්මුට් කෝල් මාතෘ රෝහල් පදනම විසින් සෘජුවම මුදල් ලබා දී ඇති අතර, සෞඛ්ය අමාත්යාංශය හරහා මුදල් ලබා දීමක් සිදු වී නැත. මෙහි ඉදි කිරීම් දැනට අත්තිවාරමට පමණක් සීමා වී ඇති අතර, තවදුරටත් මුදල් නොලැබීමේ හේතුව නිසා මෙම ගොඩනැඟිලි ඉදි කිරීම් කටයුතු නැවතී ඇත.
(iv) මේ පිළිබඳව අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිසම මඟින් මේ වන විටත් පරීක්ෂණයක් පවත්මින් තිබේ.
(ඈ) (i) ඔව්.
(ii) යූරෝ මිලියන 28.
(iii) ජර්මනියේ පූනර්නිර්මාණි බැංකුව.
එම කටයුතු අඩාළ වීම නිසා අතිගරු ජනාධිපතිතුමා විශේෂයෙන් කළ ඉල්ලීමක් අනුව තමයි යූරෝ මිලියන 28ක් ජර්මනියේ පූනර්නිර්මාණි බැංකුව මඟින් ලබා ගෙන නැවත මේ රෝහල ඉදි කරන්නට කටයුතු කරලා තිබෙන්නේ.
(ඉ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-14
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks