பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1586/2012: ஹீன்தெனியாவல பால நிர்மாணம்: நிதி ஒதுக்கீடு

1586/ ’11

 

கெளரவ புத்திக பத்திரண,—  உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய சிரிசமன்புர அருவக் ஓயாவுக்கு குறுக்காக உள்ள ஹீன்தெனியாவல  பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ளதென்பதையும்;

(i) இதனால் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் இன்னல்களை எதிர் நோக்குகின்றனர் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகள்  ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாது;

(ii) இதில் நிர்மாண வேலைகளுக்காக நிதி ஏற்பாடுகளையளிக்கின்ற நிறுவனம் அல்லது நிறுவனங்கள் யாவை;

(iii) ஹீன்தெனியாவல பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கு  கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதா;

(iv) அவ்வாறெனின் அந்த கேள்விப் பத்திரங்களை சமர்ப்பித்த நிறுவனங்களின் பெயர்கள் யாவை;

(v) அந்தந்த நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விப் பத்திரங்களின் விலை மனுக்கள் யாவை;

(vi) கேள்விப் பத்திரங்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஏற்புடைய கேள்விப் பத்திரப் பணத்தொகை எவ்வளவு

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;

(ii) பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா;

(iii) அதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

(iv) அவ்வாறெனின்  அப் பணத் தொகை எவ்வளவு

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-03-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා (පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Indika Bandaranayake - Deputy Minister of Local Government and Provincial Councils)

ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මම එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)       වසර 7ක් ගත වී ඇත.

              (ii)       ඔව්, මේ සඳහා ස්ථිර පාලමක් ඉදි කරන තෙක් මාස 03කට පමණ පෙර යකඩ ග්‍රේඩර් සවි කර ඒ මත ඇටඹ ලී යොදා සැහැල්ලු වාහන ගමන් කිරීමට හැකි වන සේ සකස් කර ප්‍රදේශවාසින්ගේ ගමනාගමන පහසුකම් සලසා ඇත.

(ආ) (i) 2005 වසරේදී.

(ii) ආයතනය: ඇහැලියගොඩ ප්‍රදේශීය සභාව

විමධ්‍යගත අරමුදල් යටතේ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය විසින් ප්‍රතිපාදන ලබා දී ඇත.

(iii) නැත.

(iv) ව්‍යාපෘතීන්හි තිරසාර පැවැත්ම, අවශ්‍යතාව හෝ ප්‍රදේශය තුළ රැකියා අවස්ථා ජනනය කිරීම වැනි ඇතැම් නිශ්චිත සාමාජයීය අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශ සංග්‍රහයේ 3:9:1 වගන්තිය අනුව ටෙන්ඩර් කැඳවීමකින් තොරව ප්‍රාදේශීය ලේකම් විසින් නම් කරනු ලැබූ නියෝජිතයන් දෙදෙනෙකුගෙන් සමන්විත වන කමිටුවේ නිර්දේශ මත වෙරළුගස් හේන ග්‍රාම සංවර්ධන සමිතිය විසින් මෙම ව්‍යාපෘතියේ ගිවිසුම් අත්සන් කර ඇස්තමේන්තුවට අදාළ වැඩ කොටස් නිම කර ඇත.

(v) අදාළ නොවේ.

(vi) අදාළ නොවේ.

(ඇ) (i) ඉතිරි වැඩ කොටස් නිම කිරීම සඳහා අවශ්‍ය ප්‍රතිපාදන නොලැබීම.

(ii) ප්‍රතිපාදන 2013 වසර සඳහා වෙන් කර දීමට බලාපොරොත්තු වේ.

(iii) දැනට ප්‍රතිපාදන වෙන් කර නොමැති බව ප්‍රාදේශීය ලේකම් දන්වා ඇත. පළාත් සභා අරමුදලින්ද ප්‍රතිපාදන වෙන් වී නොමැති බව සබරගමුව ප්‍රධාන ලේකම් දන්වා ඇත.

          (iv)  ප්‍රතිපාදන වෙන් කර නොමැති නිසා මුදල සඳහන් කළ නොහැක.

(ඈ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2012-11-12

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks