04

E   |   සි   |  

 திகதி: 2012-01-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1571/2012: கா/சீவலி மகா வித்தியாலய திருத்தவேலைகள்: ஒதுக்கீடு

1571/ ’11

 

கெளரவ புத்திக பதிரன,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    காலி மாவட்டத்தின் எல்பிட்டிய வலயக் கல்விக் காரியாலயத்திற்குரிய எத்கந்துர கா/சீவலி மகா வித்தியாலயத்தின் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தின் கூரையும் சுவர்களும் மிகவும் சேதமடைந்த நிலைக்குள்ளாகியுள்ளதால் இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையின் கீழ் கல்வி கற்க நேரிட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கட்டிடத்தின் திருத்த வேலைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படுமாயின் அத் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-01-19

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු  ගාමිණී විජිත්  විජයමුණි ද සොයිසා මහතා ( අධ්‍යාපන නියෝජ්‍ය  අමාත්‍යතුමා)

(மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி  த சொய்சா - கல்வி பிரதி அமைச்சர்)

(The Hon. Gamini Wijith  Wijayamuni  De Zoysa - Deputy Minister of Education)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, අධ්‍යාපන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.  පිළිතුර මෙසේයි.

(අ)       ඔව්.

(ආ)         (i)       නැත. සැලසුම් කර ඇතත් එය ඉටු කිරීමට සුදුසු වාතාවරණයක් නැති බව දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම්ගේ ලිපිය මඟින් දන්වා ඇත.

(ii) ඇස්තමේන්තු මුදල රුපියල් මිලියන හතරකි. 

(iii) පහත සඳහන් හේතුව නිසා අදාළ නොවේ.

දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම්ගේ ලිපිය අනුව මෙම ගොඩනැඟිල්ල අලුත්වැඩියාව 2012 වසරේ සැලැස්මට ඇතුළත් කර තිබූ නමුත් "එක් ගමකට එක් වැඩක්" යටතේ ක්‍රීඩා පිටිය සංවර්ධනය වන බැවින් එම ගොඩනැඟිල්ල කඩා ඉවත් කරන බැව් විදුහල්පති විසින් දුරකථනයෙන් කරන ලද දැන්වීම පරිදි සැලැස්මෙන් ඉවත් කරන ලදි. අවශ්‍යතාවය පරිදි එම ගොඩනැඟිල්ල ඉවත් කරන්නේ නම්, ඒ වෙනුවට 80'x20' ගොඩනැඟිල්ලක් 2013 වසරට ලබා දීමට අපේක්ෂා කරන බව දන්වා ඇත.

(ඇ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2012-11-06

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks