பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1548/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு தெற்கு துறைமுக அலைதாங்கி நிர்மாணிப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;
(ii) அலைதாங்கி நிர்மாணம் பூர்த்தியடைந்த போது உள்ளவாறாக தொழிலாளர்களுக்கான செலவினையும்
அவர் இச் சபைக்கு அறியத்தருவாரா?
(ஆ) (i) அலைதாங்கி நிர்மாணக் கருத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையினை வெவ்வேறாகவும்;
(ii) வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலங்கைக்கு கொண்டு வந்த நாட்டினால் அல்லது கம்பனியினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிப் பெயர்களையும்;
(iii) அலைதாங்கி நிர்மாணக் கருத்திட்டத்தின் தொழிலாளர்களுக்காகச் செலுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி (ETF) ஆகியவற்றின் பெறுமதிகளையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-03-23
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා (වරාය හා මහාමාර්ග නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Rohitha Abeygunawardana - Deputy Minister of Ports and Highways)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා වෙනුවෙන් මම එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) දකුණු කොළඹ වරායේ දියකඩනය ඉදි කිරීමේ ව්යාපෘතිය 2008 අප්රේල් 10 දින ආරම්භ කරන ලදී.
(ii) දියකඩනය ඉදි කිරීමේ අවසාන අවස්ථාව වන විට මෙහි ශ්රම පිරිවැය රුපියල් බිලියන 5.7ක් පමණ වේ.
(ආ) (i) දේශීය සේවකයන් - 2304
විදේශීය සේවකයන්- 236
(ii) ඉංජිනේරු
කාර්යාල සේවක
යන්ත්ර සූත්ර ක්රියාකරු
හෑරීමේ යන්ත්ර ක්රියාකරු
කිමිදුම්කරු.
(iii) සේවක අර්ථසාධක අරමුදල - රු. 264,275,400.95
(විසිහයකෝටි හතළිස්දෙලක්ෂ හැත්තෑපන්දහස් හාරසියයයි ශත අනූපහයි)
සේවක භාරකාර අරමුදල -රු. 39,517,182.88
(තුන්කෝටි අනූපන්ලක්ෂ දාහත්දහස් එකසියඅසූදෙකයි ශත අසූඅටයි)
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-01-22
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks