பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1525/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு தெற்குத் துறைமுகம் எப்போது பூர்த்தி செய்யப்படவுள்ளது என்பதையும்;
(ii) அது பூர்த்தியடைவதற்கு முடியுறுத்தப்படவுள்ள கட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) (i) கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அலைதாங்கியின் நிர்மாணம் எப்போது பூர்த்தி செய்யப்படவுள்ளது என்பதையும்;
(ii) அலைதாங்கி நிர்மாணத்திற்கான செலவினங்கள் யாதென்பதையும்;
(iii) அலைதாங்கி நிர்மாணத்திற்கான செலவினைச் செலுத்துபவரையும்
அவர் கூறுவாரா?
(இ) (i) மேற்படி துறைமுகத்தின் இறங்கு துறைகளின் நிர்மாணம் எப்போது பூர்த்திசெய்யப்படவுள்ளது என்பதையும்;
(ii) அந்த இறங்கு துறைமுகங்களுக்கான நிதியிடல் மற்றும் நிர்மாணம் ஆகியவற்றிற்கென தனியார் கம்பனிகள் முன்வந்துள்ளனவா என்பதையும்;
(iii) அப்படியாயின், கம்பனிகளின் பெயர்களையும் அவற்றிற்கு வழங்கப்படவுள்ள சலுகைகளையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-12-01
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා
(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன)
(The Hon. Rohitha Abeygunawardena)
ගරු කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) අදියර I - 2024 දී නිම කිරීමට නියමිතය.
අදියර II - ඉල්ලුමේ පුරෝකථනයන් හා ඉදිකිරීම් පිරිවැය මත දෙවන අදියරේ ඉදි කිරීම් කටයුතු ආරම්භ කිරීම තීරණය වනු ඇත.
(ii) අදියර සංඛ්යාව 2ක් වශයෙන් ඉහත දක්වා ඇත.
(ආ) (i) 2012 අප්රේල් 10 වන දින වැඩ නිම කරන ලදී.
(ii) පිරිවැය ඇමෙරිකානු ඩොලර් මිලියන 400යි.
(iii) ආසියානු සංවර්ධන බැංකුව. (ණය ඇමෙරිකානු ඩොලර් මිලියන 300කි)
ශ්රී ලංකා වරාය අධිකාරිය ඇමෙරිකානු ඩොලර් මිලියන 81.3යි.
ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව ඇමෙරිකානු ඩොලර් මිලියන 18.7යි. (නල මාර්ගය දීර්ඝ කිරීමේ කටයුතු සඳහා)
(ඇ) (i) පළමු බහලු පර්යන්තය 2016 වර්ෂයේදී නිම කිරීමට නියමිතය.
දෙවන බහලු පර්යන්තය 2020 වර්ෂයේ නිම කිරීමට සැලසුම් කර ඇත.
තුන්වන බහලු පර්යන්තය 2024 වර්ෂයේදී නිම කිරීමට සැලසුම් කර ඇත.
(ii) ඔව්.
(iii) පළමු බහලු පර්යන්තය
සමාගමේ නම: කොළඹ ජාත්යන්තර බහලු අංගන සමාගම (CICT)
සලසන ලද සහන: 2008 අංක 14 දරන ක්රමෝපාය සංවර්ධන ව්යාපෘති පනතේ 3වන වගන්තියේ (4) වන උපවගන්ති යටතේ සංශෝධනය කර ඇති පරිදි ආයෝජන මණ්ඩලය විසින් ඇතැම් සහන සලසා ඇත.
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-02-06
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks