பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1407/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் எப்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது என்பதையும்;
(ii) கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும்;
(iii) திணைக்களத்தின் தற்போதைய பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கையையும்;
(iv) பதவியணியில் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கையையும்;
(v) பணியாட்டொகுதியினருக்கு உரித்தாக உள்ள சம்பளங்கள் மற்றும் ஏனைய ஊதியங்களையும்
அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் அரசியல் மயப்படுத்துகை குறித்து ஐ.நா அறிக்கை குறிப்பிட்டுள்ளதா என்பதையும் அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-11-28
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)
(The Hon. Dinesh Gunawardena)
ගරු කථානායකතුමනි, අග්රාමාත්යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) 1799.01.24
(ii) 1,838
(iii) 1,358යි.
(iv) 480යි.
(v)
වැටුප් 2011 2012.10.31 (රුපියල්) දක්වා (රුපියල්)
01. ඒකාබද්ධ වැටුප 346,840,863 289,877,536
02. අනෙකුත් දීමනා
ජීවන වියදම් දීමනාව, භාෂා
දීමනාව, කාර්යස්ථාන දීමනාව 114,950,186 123,599,611
03. දිරිදීමනා 107,000,000 107,000,000
එකතුව 568,791,049 520,477,147
(ආ) විගණකාධිපති දෙපාර්තමේන්තුව දේශපාලනීකරණය වීම පිළිබඳව එක්සත් ජාතීන්ගේ වාර්තාවේ සඳහන් වී තිබීම පිළිබඳ කිසියම් තොරතුරක් මේ දක්වා අනාවරණ වී නැත. එසේ වුවද, එක්සත් ජාතීන්ගේ සංවිධානය 2011 දෙසැම්බර් 22වන දින සම්මත කරගෙන තිබූ අංක A/66/209 දරන යෝජනාව මඟින් ජාත්යන්තර උත්තරීතර විගණන ආයතන ශක්තිමත් කරමින් රාජ්ය පරිපාලනයේ කාර්යක්ෂමතාව, ගණන් දීමේ වගකීම, ඵලදායකත්වය, විනිවිදභාවය ප්රවර්ධනය කිරීම මඟින් ජාත්යන්තරව එකඟ වූ සංවර්ධන ඉලක්ක හා සහස්ර සංවර්ධන ඉලක්ක ක්රියාත්මක කිරීමේදී උත්තරීතර විගණන ආයතනවල සහයෝගය මෙවලමක් ලෙස භාවිත කිරීම සඳහා උත්තරීතර විගණන ආයතනවල ධාරිතා වර්ධන අවශ්යතාව අවධාරණය කර ඇත. මේ පිළිබඳව උත්තරීතර විගණන ආයතනයන්ගේ ජාත්යන්තර සංවිධානයේ මහ ලේකම්වරයා විසින් මා වෙත එවා තිබූ අංක 200/371- INTOSAI/2011 හා 2012 ජනවාරි මස වාර්තාවේ පිටපතක් සභාගත* කරමි.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-09
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks