பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2011-11-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1380/2011: கிரிக்கட் மைதானங்களைத் தரமுயர்த்தல் மற்றும் புதிதாக நிர்மாணித்தல் : செலவு

1380/ ’11

 

கெளரவ ரவி கருணாநாயக்க,—  விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2011 ம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை இலங்கை இணைந்து நடத்தும் என கிரிக்கட் உலகக் கிண்ண கவுன்சில் எப்போது இலங்கைக்கு அறிவித்தது என்பதையும்;

(ii) உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இங்குள்ள விளையாட்டரங்குகளைத் தரமுயர்த்துவதற்குச் செலவழிக்கப்பட்ட பணத் தொகையினையும்;

(iii) விளையாட்டு மைதானங்களைத் தரமுயர்த்துவதற்கும் புதிய கிரிக்கட் மைதானங்களை நிர்மானிப்பதற்கும் ஏற்படும் செலவுகளை அங்கீகரிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பெயர்களையும்;

(iv) அங்கீகரிக்கப்பட்ட செலவுடன் மைதானங்களின் நிர்மாணிப்பு இயைபுற்றதா என்பதையும்

அவர் இச் சபைக்கு அறியத் தருவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-11-22

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්දානන්ද අලුත්ගමගේ මහතා (ක්‍රීඩා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு மஹிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டுத் துறை அமைச்சர்)

(The Hon. Mahindananda Aluthgamage - Minister of  Sports)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)       2005.04.02.

              (ii)      ආර්.ප්‍රේමදාස ක්‍රිකට් ක්‍රීඩාංගනය -

                         රු. 1,657,258,697.06  - රුපියල් මිලියන එක්දහස් හයසිය පණස්හතයි.

                          පල්ලේකැලේ ක්‍රිකට් ක්‍රීඩාංගනය -

                          රු. 1,243,418,241.08  - රුපියල් මිලියන එක්දහස් දෙසිය හතළිස්තුනයි.

                          එකතුව රු. 2,900,676,938.14 - රුපියල් මිලියන‍  දෙදහස් නවසියයි

     (iii) 2009 මාර්තු - 2011  ජූනි දක්වා -

       ඩී.එස්. ද සිල්වා                    -  සභාපති

       අන්තර්පාලන කමිටුව

       නිශාන්ත  රණතුංග -  ලේකම්

       සුජීව රාජපක්ෂ  -  භාණ්ඩාගාරික                                                          

       ප්‍රමෝද්‍ය වික්‍රමසිංහ -  සාමාජික

       ගුණරත්න වීරසිංහ               - සාමාජික

       ලලිත් වික්‍රමසිංහ                  - සාමාජික

       රනිල් අබේනායක               - සාමාජික

         (iv) ඔව්.

(ආ)  පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2013-01-08

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks