பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2011-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1307/2011: நிதி, திட்டமிடல் அமைச்சுக்கு உரித்தற்ற கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் : வாடகை/குத்தகை

1307/ ’11

கௌரவ.ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில்,

(i) நிதி, திட்டமிடல் அமைச்சிற்கு உரித்தல்லாத கட்டிடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுப்பதனால் ஏற்படும் மொத்த செலவினத்தையும்;

(ii) வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடங்களின் சதுர அடிக்கான வாடகைப் பெறுமதியையும்;

(iii) கட்டிடங்களுக்கான குத்தகைக்கால  அளவையும்;

அவர் தனித்தனியாக குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி ஆண்டுகளில்,

(i) அமைச்சின் எந்தவொரு நிறுவனத்திற்கும்  உரித்தல்லாத வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு அமர்த்தியதில் ஏற்பட்ட மொத்த செலவினத்தையும்;

(ii) சொந்தமாக உள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கையையும்;

(iii) வெளிவளங்களிலிருந்து பெற்றுக்கொண்ட ஏனைய சேவைகளையும்;

(iv) மேற்படி வெளிவளங்களிலிருது பெற்ற சேவைகளுக்கான செலவினத்தையும்;

(v) வெளிவள அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையையும்;

(vi) மொத்தப்  பணியாளர் தொகையையும்;

அவர் தனித்தனியாக குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-09-22

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු (ආචාර්ය) සරත් අමුණුගම මහතා (ජාත්‍යන්තර මූල්‍ය සහයෝගිතා අමාත්‍ය සහ මුදල් හා ක්‍රමසම්පාදන නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு கலாநிதி  சரத் அமுனுகம -  சர்வதேச நிதிய கூட்டிணைப்பு அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும்)

(The Hon. (Dr.) Sarath Amunugama - Minister of International  Monetary Co-operation and Deputy Minister of Finance and Planning)      

ගරු කථානායකතුමනි, මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)          (i)      ලෝක වෙළෙඳ මධ්‍යස්ථානයේ බටහිර කුලුනේ, දෙවන මහල, 2010 දෙසැම්බර් 15 දින සිට 2011 දෙසැම්බර් 14 වන දින දක්වා කුලියට ගන්නා ලදී.  මුළු පිරිවැය - රුපියල් 19,965,562 (රුපියල් මිලියන 19.9)

(ii) වර්ග අඩියක් සඳහා මසකට රුපියල් 109යි.

(iii) වර්ෂ 1කි. (2010 දෙසැම්බර් 15 සිට 2011 දෙසැම්බර් 14)

(ආ) (i) 2010 හෝ 2011 වර්ෂය සඳහා මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යාංශයේ ප්‍රවාහන අංශය සඳහා කිසිදු වාහනයක් කුලියට හෝ බද්දට ගෙන නැත.

(ii) ලේකම්, මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යාංශය නමින් ලියාපදිංචි කර ඇති සියලුම වාහන සංඛ්‍යාව 63කි.

(iii) ආරක්ෂක සේවාව

පවිත්‍රතා සේවාව

භූමි අලංකරණ

ගිනි අනතුරු රක්ෂණ

  (iv)

සේවාව

වාර්ෂික

පිරිවැය  (රුපියල්)

 

     2010

2011

ආරක්ෂක සේවාව

   18,546,640.00

                11,062,800.00

පවිත්‍රතා සේවාව

     5,236,110.00

                  5,871,693.00

භූමි අලංකරණ

        599,400.00

                     822,000.00

 

 

 

 

 

ගිනි අනතුරු ආරක්ෂණ සේවාව ගිවිසුම් අනුව වාර්ෂික පිරිවැය

 2010

2011

FIRE DETECTION AND ALARM SYSTEM INSTALLED AT THE TREASURY BUILDING

රු.174,720

රු.174,720

FIRE PROTECTION SYSTEM INSTALLED AT THE TREASURY BUILDING (FIRE EXTINGUISHERS) HOSE REEL AND WET RISER SYSTEM

රු.  97,216

රු.  97,216

CO2 SUPPRESSION FIRE PROTECTION SYSTEM INSTALLED AT  COMPUTER ROOM (01ST FLOOR ROOM No 122)

රු.  40,880

රු.  40,880

(v)*පුද්ගලයන් සමඟ ගිවිසුම්වලට එළඹී නැත.

 

 

සේවාව

ආයතනය

එක් දිනකට යොදා ගනු ලබන සේවක සංඛ්‍යාව

ආරක්ෂක සේවාව

සීමාසහිත රක්නා ආරක්ෂක ලංකා සමාගම

20

පවිත්‍රතා කටයුතු

යුනිකෙයාර් ආයතනය

25

(vi) (ආ) (v) හි දක්වා ඇති පරිදි.

(ඈ)     පැන නොනඟී.

 

 

 

பதில் தேதி

2013-01-08

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks