01

E   |   සි   |  

 திகதி: 2011-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1175/2011: Archelogical Places in North East Province

1175/ ’11

 

கௌரவ (வண.) எல்லாவல மேதாநந்த தேரர்,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருளியல் இடங்கள் புதைபொருள் கொள்ளையர்களால் நாசமாக்கப்படுவதை அவர் அறிவாரா?

(ஆ)    மேற்படி இடங்களை புதைபொருள் கொள்ளையர்களிடமிருந்தும் ஏனைய இடர்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு  அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-06-21

கேட்டவர்

கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

அமைச்சு

தேசிய மரபுரிமைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks