01

E   |   සි   |  

 திகதி: 2021-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

1670/2021: ரணவராபிட்டிய கிராம அலுவலர் பிரிவு: சட்டவிரோத சரளை அகழ்வு

1670/2021

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவின் சாலியவெவ இலக்கம் 638 – ரணவராபிட்டிய கிராம அலுவலர் பிரிவில் சட்டவிரோதமாக சரளை அகழ்வு இடம்பெறுகின்றதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி சட்டவிரோத சரளை அகழ்வைத் தடுப்பதற்காக அமைச்சு இன்றளவில் மேற்கொண்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கின்ற நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-11-15

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-11-15

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks