பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0988/ ’10
கெளரவ ஜோன் அமரதுங்க,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க ஊழியர்களுக்கு வீடு வழங்குவதற்காக “நில செவன” எனும் வீடமைப்புத் திட்டத்தை ராகம நகர்ப் பிரதேசத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும்,
(ii) ஆமெனில், அது ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்,
(iii) உத்தேச வீடமைப்பு திட்டம் மூலம் நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(iv) தற்போது மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் இதுவரை நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(v) மேற்படி வீடமைப்புத் திட்டத்தின் வேலைகளை பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ள திகதி என்னவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2011-04-06
கேட்டவர்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks