logo

E   |   සි   |  

 திகதி: 2021-01-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0720/2021: திருத்தப்பட்ட ஓய்வூதியம்: இடைநிறுத்தம்

720/2020

கெளரவ கயந்த கருணாதிலக்க,— அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2016 ஆம் ஆண்டின் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்காக 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவிருந்த திருத்தப்பட்ட சம்பளம் செலுத்தப்படுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) 2020 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப் பணத்தின் மூலம் அதிகரிக்கப்படவிருந்த திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சம்பளம் செலுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் செலுத்தப்பட வேண்டிய நிலுவைச் சம்பளத்தையும் அவர்களுக்குச் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;

(iv) குறிப்பிட்ட திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பெறுநர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-05

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2021-03-23

பதில் அளித்தார்

கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks