01

E   |   සි   |  

 திகதி: 2020-11-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0653/2020: Destruction in forest conversations in Hambanthota, Horowpathana, Mahadiwulwewa areas

653/2020

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) அம்பாந்தோட்டை எல்லல வன ஒதுக்கம், ஹொரொவப்பத்தான ரத்மலே வன ஒதுக்கம், மற்றும் மஹதிவுல்வெவ அன்டியாஹின்ன வன ஒதுக்கம் உள்ளிட்ட சில வன ஒதுக்கங்களில் காடழிப்புகள் இடம்பெற்றுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், மேற்படி காடழிப்புகளை மேற்கொண்ட ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி வன ஒதுக்கங்களில் அழிக்கப்பட்டுள்ள வன நிலப்பரப்பின் அளவு ஹெக்டெயர்களில் எவ்வளவென்பதையும்;

(iii) இன்றளவில் காடழிப்பு ஓர் அலையாக நாடு முழுவதும் விரிவடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-09

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks