பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
559/2020
கௌரவ மயந்த திசாநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட "அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) அவற்றின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iv) பணிகள் நிறைவு செய்யப்படாத கட்டிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இன்றளவில் அக் கருத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கு காரணமான விடயங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-05
கேட்டவர்
கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-04
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks