பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
546/2020
கெளரவ சந்திம வீரக்கொடி,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பத்தேகம, அம்பலாந்தோட்டை, பெந்தர-எல்பிட்டிய, கரந்தெனிய மற்றும் பலபிட்டிய ஆகிய தேர்தல் தொகுதிகளில் வசிக்கின்ற மக்கள் கடும் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பிரச்சினைக்கு தீர்வாக பத்தேகம நீர் விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுகின்ற திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
6.
கேட்கப்பட்ட திகதி
2020-11-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks