பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
483/2020
கெளரவ துஷாரா இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய கமத்தொழில் தகவல், தொடர்பாடல் நிலையத்தினால் இலங்கையின் பயிர்நிலையங்களில் கிருமிநாசினி, களைநாசினி மற்றும் உரப் பயன்பாடு தொடர்பாடல் ஆராய்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) கிருமிநாசினி, களைநாசினி மற்றும் உரம் பயன்படுத்தி பயிர்செய்யும் நாடுகளில் இலங்கை முன்னிலை அடைந்துள்ள நாடொன்று என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) கிருமிநாசினி, களைநாசினி மற்றும் உரம் பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொள்வதைக் குறைப்பதற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-23
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-04-06
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks