பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
480/2020
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்ப்பாசன ஒதுக்குப் பிரதேசங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒதுக்குப் பிரதேசங்களின் விஸ்தீரணம் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்களால் மேற்படி ஒதுக்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?
(இ) சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்றுவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-20
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-20
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks