பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
452/2020 கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) அனுராதபுர மாவட்டத்தின் கெக்கிராவ நகரில் நீண்ட காலமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வசித்து வருகின்ற வர்த்தகர்களின் காணிகள் மற்றும் மக்களின் காணிகளுக்கு உறுதிகள் கிடைக்காத காரணத்தினால் இவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா? (ஆ) (i) ஆமெனில், மேற்குறிப்பிட்ட காணிகளுக்கு உறுதிகளை வழங்குவதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்; (ii) மேற்படி நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்; (iii) மேற்படி காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-03
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
காணி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-27
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks