04

E   |   සි   |  

 திகதி: 2020-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0434/2020: டெங்கு ஒழிப்பு: வேலைத்திட்டம்

434/2020

கௌரவ சாந்த பண்டார,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) டெங்கு நோய்த்தாக்கம் பல்வேறான சந்தர்ப்பங்களில் இலங்கையில் அதிகரிக்கின்றது என்பதனை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) 2019 ஆம் வருடத்தில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) டெங்கு நோயை ஒழிப்பதற்காக தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் ஏதேனும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(iii) பிரதேச டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர் என்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) அவ்வாறெனில், அவர்களது சேவையை தொடர்ச்சியாகப் பெறுவதற்கு வேலைத்திட்டம் ஏதேனும் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-21

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-08

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks