பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
433/2020
கெளரவ சாந்த பண்டார,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில் சுற்றாடல் கட்டமைப்பின் பாதுகாப்பிற்கு வனங்கள் தீவிரமாக உதவுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) இலங்கையில் தற்போது காணப்படுகின்ற வன அடர்த்தியின் விகிதாசாரம் யாது என்பதையும்;
(ii) இலங்கையில் காணப்பட வேண்டிய அடர்த்தி யாது என்பதையும்;
(iii) தேவையான வன அடர்த்தி இல்லை எனின், அதனைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு வேலைத்திட்டமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-20
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-20
பதில் அளித்தார்
கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks