பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
424/2020
கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் - ஹபரணை புகையிரதப் பாதை நிர்மாணிக்கப்படும்போது குறிபிட்ட பாதையை நிச்சயித்துக்கொள்வதற்காக 3 தடவைகள் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 3ஆவது அளவிடலுக்கு அமைவாக பாதையை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பெலிகமுவ - கலேவல – தம்புள்ள பகுதியின் நிர்மாணப் பணிகள் பொருளாதார ரீதியில் அதிக பெறுமதிவாய்ந்த காணிகள் ஊடாக மேற்கொள்ளப்படுவதால் அதிக நட்டயீட்டுத் தொகை செலுத்த வேண்டியேற்படாதா என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட புகையிரதப் பாதைக்கான நிர்மாணத்தினை நிச்சயிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அளவிடலுக்கு அமைவாக இப்புகையிரதப் பாதையை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பினும் அதன் முதலாவது அளவிடலுக்கு அமைவாக இப்பாதையை நிர்மாணிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறைவடைந்து, செலுத்த வேண்டிய நட்டயீடும் குறைவடையாதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-12-10
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-10
பதில் அளித்தார்
கௌரவ காமினி லொக்குகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks