01

E   |   සි   |  

 திகதி: 2020-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0251/2020: முள்ளுத்தேங்காய்ப் பயிர்ச்செய்கை: விபரம்

251/2020

கௌரவ வேலு குமார்,— பெருந்தோட்ட அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கையில் முள்ளுத்தேங்காய் (Palm Oil) பயிர்ச்செய்கையில் ஈடுபடும் கம்பனிகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி ஒவ்வொரு கம்பனியினாலும் முள்ளுத்தேங்காய் பயிரிடப்படும் நிலத்தின் அளவு தனித்தனியாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) முள்ளுத்தேங்காய் பயிரிடுவதற்கான அனுமதிப்பத்திரம் குறித்த கம்பனிகளிடம் காணப்படுகின்றனவா;

(ii) தற்போது பயிரிடப்படுகின்ற முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா;

என்பதையும் அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-06

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks