பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
185/2020
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்ச்சோலை வித்தியாலயம் என்ற பெயரில் பாடசாலையொன்று இயங்கியதென்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) மேற்குறிப்பிட்ட தமிழ்ச்சோலை வித்தியாலயத்திலிருந்து இறுதியாக க.பொ.த.(சா.த) பரீட்சைக்கும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கும் மாணவர்கள் எந்த ஆண்டில் தோற்றியிருந்தார்கள் என்பதை வெவ்வேறாகவும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது, மேற்குறிப்பிட்ட பாடசாலை என்ன பெயரில் அழைக்கப்படுகின்றதென்பதையும்;
(ii) இன்றளவில் இப்பாடசாலைக்குப் பயன்படுத்தப்படுகின்ற பெயர் யாரால், என்ன காரணத்திற்காக, எந்த திகதியில் மாற்றப்பட்டதென்பதையும்;
(iii) இவ்வாறு பெயர் மாற்றப்பட்ட இப்பாடசாலைக்கு ஸ்தாபகர் அல்லது நிறுவனர் என்று தனிநபரின் பெயரைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-07
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-07
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks