logo

02

E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0897/2011: Kalpitiya Island

0897/ ’10

கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கற்பிட்டிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு தீவு, உள்நாட்டு அல்லது வெளிநாட்டுக் கம்பனி ஒன்றுக்கு அல்லது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், இத்தீவு எவ்வாறான நடவடிக்கைக்காக; எவ்வளவு காலப்பகுதிக்கு; எவ்வளவு தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இத்தீவு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கம்பனி அல்லது நபரின் பெயர் யாதென்பதையும்,

(ii) இத்தீவினைக் குத்தகைக்கு விடுதல் தொடர்பான, குத்தகை உடன்படிக்கையை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks