பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
162/2020
கௌரவ எஸ். எம். மரிக்கார்,— நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நீர் மற்றும் வடிகாலமைப்பு வசதிகள் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி ஒவ்வொரு குடிமனை அலகிற்கும் மேற்குறிப்பிட்ட வசதிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(இ) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் எத்தகையது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-06
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-06
பதில் அளித்தார்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks