04

E   |   සි   |  

 திகதி: 2020-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0150/2020: நிதி வசதிகளுக்கான தவணைக் கட்டனம்: சலுகைக் காலம்

150/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நிதி வசதிகளைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, மேற்படி தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு கொவிட்—19 தொற்றுநோய் காலப்பகுதியில் அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்த 6 மாத சலுகைக் காலம் தொடர்பாக குறித்த நிதிக் கம்பனிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சலுகை, நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்துள்ளதை உறுதி செய்ய முடியுமா என்பதையும்;

(iii) மேற்படி சலுகை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவில்லை எனின், அதற்கான காரணம் யாது என்பதையும்;

(iv) மேற்படி காரணத்தினால் அநீதிக்கு ஆளாகியுள்ள வாடிக்கையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்த கட்ட நவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-20

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-20

பதில் அளித்தார்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks