பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
132/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு உரித்தான அரிசி களஞ்சியப்படுத்தும் நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
(iii) 2015 முதல் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு நிலையத்திலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசியின் அளவு வெவ்வோறாக எவ்வளவென்பதயும்;
(iv) மேற்படி நிலையங்களில் எந்தவிதப் பயன்பாடுமின்றி கைவிடப்பட்டுள்ள நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி நிலையங்களை மீளத் திறப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-22
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-06
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks