பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0120/2020: பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலய நுழைவுப் பாதை அபிவிருத்தி: ஒப்பந்தம்

120/2020

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தின் நுழைவுப் பாதையை அபிவிருத்தி செய்வதற்குரிய கருத்திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;

(ii) மேற்படி நிறுவனத்துக்கு குறித்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட முறை யாதென்பதையும்;

(iii) அதற்கான ஒப்பந்தத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி ஒப்பந்தத்திற்கான பணிகளை நிறைவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள காலம் எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-24

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-20

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks