04

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0112/2020: சமுர்த்தி நிவாரணம்: விண்ணப்பதாரர்

112/2020 கௌரவ சாந்த பண்டார, - பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும், புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சரும், மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு, - (அ) (i) தற்போது சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும் ; (ii) இன்றளவில் சமுர்த்தி நிவாரணம் ஊடாக வலுவூட்டப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும் ; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) அதிகளவான குடும்பங்கள், சமுர்த்தி நிவராணத்தை பெறும் நோக்கத்துடன் விண்ணப்பித்துள்ளன என்பதனை அவர் அறிவாரா? (இ) (i) அக்காத்திருப்பு பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்; (ii) ஆமெனில் எத்திகதியிலிருந்து என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல் ஏன்? 1_1

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-23

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks