பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
111/2020 கௌரவ சாந்த பண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களில் இருந்து 05 ஆந் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை அவர் அறிவாரா என்பதையும்; (ஆ) (i) 2019 ஆம் ஆண்டில் 05 ஆந் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையந்து, உதவித் தொகை பெறும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும்; (iii) அப்பணத்தொகையிலிருந்து உரியவாறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்; (iv) 2020 ஆம் ஆண்டுக்காக உதவித்தொகை வழங்கும் பொருட்டு எவ்வளவு பணத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) புலமைப் பரிசில் பெறுநர்களுக்கு உரிய காலப்பகுதியினுள் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஈ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-07
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks