பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
107/2020
கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வினாகிரி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கள்ளின் தரத்தினை ஒழுங்குபடுத்தலுக்கு முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், இம்முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவாரா?
(ஆ) (i) வினாகிரி உற்பத்திக்கு செயற்கை கள்ளு பயன்படுத்தப்படுகின்றதென்பதையும்;
(ii) இரசாயன நச்சுப்பொருள் அடங்கிய மேற்படி செயற்கை கள்ளு பாவனை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) வினாகிரி உற்பத்திக்கு செயற்கை கள்ளு பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகளை குறிப்பிட முடியுமா என்பதையும்;
(ii) செயற்கை கள்ளினால் உற்பத்தி செய்யப்படும் வினாகிரி பாவனையால் ஏற்படக்கூடிய குறுகிய மற்றும் நீண்டகால நோய்கள், விளைவுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-25
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks