பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
104/2020
கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் இன்றளவில் காணப்படுகின்ற பல்கலைக்கழக கல்லூரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் போதுமான விரிவுரை மண்டப வசதிகள் இல்லையென்பதையும்;
(ii) விரிவுரையாளர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது என்பதையும்;
(iii) விடுதி வசதிகள் இல்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) (i) இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கென ஒதுக்க எதிர்பார்த்துள்ள தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks