பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
103/2020
கௌரவ புத்திக பத்திறண,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் புகையிரத கருமமாற்றல் செயன்முறை காலம் கடந்துள்ளது என்பதையும்;
(ii) கருமமாற்றல் நிலையத்தின் இடவசதி போதியதாக இல்லை என்பதையும்;
(iii) பயணச்சீட்டு வழங்கும் செயன்முறை மாற்றமடைய வேண்டும் என்பதையும்;
(iv) இதற்காக புதிய தொழில்நுட்ப செயன்முறையை பயன்படுத்த வேண்டும் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) புகையிரத கருமமாற்றல் செயன்முறைக்காக புதிய கருமமாற்றல் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
(ii) ஆமெனில், இதற்காக செலவிடப்படும் பணத்தொகை யாதென்பதையும்;
(iii) புதிய பயணச்சீட்டுக்களை வழங்கும் செயன்முறைகளை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி செயன்முறைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ காமினி லொக்குகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks