பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
98/2020
கெளரவ புத்திக பத்திறண,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பூகோள காலநிலை மாற்றங்கள் காரணமாக இலங்கையின் காலநிலையில் எதிர் மறையான தாக்கங்கள் ஏற்படுவதையும்;
(ii) அது இலங்கையின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் ஏனைய துறைகளில் நேரடியான தாக்கத்தைச் செலுத்துவதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) பூகோள காலநிலை போக்குகள் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விதம் தொடர்பில் புலமைசார் ஆய்வொன்றை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அந்த ஆய்வின் விதப்புரைகள் யாவை என்பதையும்;
(iii) இன்றேல், அத்தகைய ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கு புலமைசார் குழுவொன்று நியமிக்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-24
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-24
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks