பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
95/2020 கௌரவ புத்திக பத்திரண,— பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும், புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சரும் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கை கடற் படையின் சிவில் நிருவாக உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு இணைந்ததாக ஒப்பந்த/ பதில்/ அமைய அடிப்படையில் பாரிய எண்ணிக்கையிலானோர் சேவையாற்றுகின்றனர் என்பதையும்; (ii) அவர்கள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கடற்படை பிரிவுகளில் (உப அலுவலகங்கள்) மற்றும் கடற்படை வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்றார்கள் என்பதையும்; (iii) நாளாந்த அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் செலுத்தப்படுகின்றதென்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) அவர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்; (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்; (iii) அவர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எத்திகதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-25
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-25
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks