பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
92/2020 கௌரவ புத்திக பதிரண,— பிரதம அமைச்சரும் நிதி, புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப் பாதைகள் வலையமைப்பொன்று உள்ளதென்பதையும்; (ii) இந்த சுரங்கப் பாதைகள் தொடர்பில் முறையான ஆய்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தினால் அவை அழிவடைகின்றதென்பதையும்; (iii) இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த முடியுமென்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) வராற்று முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப் பாதைகள் தொடர்பிலான ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்; (ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்; (iii) அதற்கென செலவு செய்ய எதிர்பார்க்கின்ற நிதித் தொகை யாதென்பதையும்; அவர் இச்சபையில் தெரிவிப்பாரா? (இ) (i) தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளை பாதுகாப்பதற்கென அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்; (ii) ஆமெனில், அதற்கான நடவடிக்கை யாதென்பதையும்; (iii) அதற்காக செலவிட எதிர்பார்க்கின்ற நிதித் தொகை யாதென்பதையும்; அவர் இச்சபையில் தெரிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-20
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks